வணக்கம்

அன்புடையீர்,
இந்தத் தளம் நாம்அனைவரும் நம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
நம்மில் பலர் நம் குழந்தைகளுக்கு தமிழ்கற்றுக் கொடுக்க சுலபமான வழியைத் தேடுகிறோம். ஒவ்வொருக் குழந்தையும் தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ளும்.அதனால் பெற்றோர்களாகிய நாமே அவர்களுக்குமுதல் ஆசிரியர் ஆகிறோம்.தாய் மொழியைக் கற்றுக் கொடுக்கும் பல வித வழி முறைகளை நாம் இங்கே விவாதிக்கலாம்.
குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதில் இருக்கும் சிரமங்களை நாம் பகிர்ந்து கொண்டோமானால் மற்றவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்
Learning Tamil.can be really hard on children when they are not exposed to the language on a daily basis. Yet as parents and grandparents we want our children to learn the language, because deep down we all knowTamil language is like a treasure box filled with hidden treasures that will not only bring the pleasure of reading but also help them define who thery are from inside.
Tamil Unlimitd is created with the visition to help children enjoy Tamil. This Fourm will be a place where we can meet each otherand work towords Taking Tamil to the next generation.