Resources:


Tamil language is like a common thread that connects the Tamil around the world. There are lot of websites that teach Tamil. More over some websites have created away to write in Tamil also. Here we can share our resources.





தமிழ் ஒரு நூலைப்போல தமிழர்களை இணைக்கிறது. அதனால் இணையத்தில் தமிழ் கற்றுக் கொடுக்கும் இணைய தளங்கள் இருக்கின்றன. அவற்றின் தொகுப்பாக இவை விளங்கும்.