தமிழ் மொழி ஒலிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.அதன் இருநூற்று நாற்பத் தேழு எழுத்துக்கள் ஒவ்வோன்றும் ஒலிவடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பதில் சம்மானப் பஙகை ஆற்றுகின்றன.அவற்றைக் கற்றுக் கொண்டு நினைவில் நிறுத்தை வைக்க வேண்டும் என்பது முதலில் அனைவருக்கும் மலைப்பாக இருக்கும். விளையாட்டாகத் தனித் தனியே எழுத்துக்களை கவனித்துப் படிக்கும் போது அவை நமது நினைவாற்றலில் எளிதாக நிற்கும். அதனால் ஒவ்வோரு வாரமும் நாம் நான்கு எழுத்துக்களைப் பார்ப்போம். மாணவர்கள் எழுத்துக்க்ளை அறிந்து கொள்ள மட்டுமல்லாமால் அவற்றை சரியான முறையில் பயன் படுத்தவும் உதவும். தமிழைச் சரியாக எழுதவும் இந்தப் பயிற்சி உபயோகப்படும்.

Tamil being a phonetic language there are letters that have similar sounds. Reinforcing the letters separately will help to write and learn Tamil better.Tamil Language has two hundred forty seven (247) letters. It can be very scary for the first timers. Playing with the letters will help them understand the letters and retain them in the long time memory. So every week we are going to be focusing on four letters at a time. This exercise will help the students retain the letters and apply them when they are trying to put the words together. Understanding letters and their purpose will also help them in the writing those letters.