ta.jpg


எளிய,இலவச மின்தமிழ்!

செம்மொழியாம் தமிழ் மொழி அறிவையும் அதை அனுபவிக்கும் ஆனந்தத்தையும் அளிப்பதே தமிழ் அநிதத்தின் நோக்கமாகும். தமிழ் எழுத்துக்கள், தமிழ் சொற்தொகுதி,தமிழைக் கிரகித்துக் கொள்ளும் தன்மை, தமிழ் ஒலியறிவு இவற்றை அடுத்த தலைமுறையினர் எளிதாகவும் இலவசமாகவும் கற்க தமிழ் அநிதம் வழி வகுக்கிறது.இந்த விக்கித் தளம் தமிழ் அநிதம் இணைய தளத்தின் ஒருபகுதியாக செயல் படுகிறது. இதில் பங்கு கொள்ள விரும்புவோர் தமிழ் கற்பதற்கான வழி முறைகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

Easy Free E Tamil!
Tamil Unlimited aims to spread both knowledge and enjoyment of the classical language, Tamil. Our site hosts activities that increase knowledge of Tamil letters and words Tamil vocabulary, comprehension, phonological awareness easily and for free.Tamilunltd wiki is part of the Tamil unlimited website. Here we can share our thoughts on ways to make learning Tamil fun.